‘சாதியை சொல்லி திட்டியதால் அடித்துக் கொன்றேன்’: யாழில் பெண்ணை கொன்றவர் அதிர்ச்சி வாக்குமூலம்!
யாழ்ப்பாணம், அத்தியடியில் குடும்பப்பெண் ஒருவரை அடித்துக் கொலை செய்து தலைமறைவாகியிருந்த நபர் யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டார். சாதி ரீதியாக தன்னை இழிவுபடுத்தி பேசியதால் கோபமடைந்து, அந்த பெண்ணை தாக்கியதாகவும், அவர்...