கொலம்பியாவில் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் மீது துப்பாக்கி சூடு!
கொலம்பியாவின் அதிபர் இவான் டியூக் சென்ற ஹெலிகாப்டர் கோகட்டா நகரில் தரை இறங்கும் சமயத்தில் பயங்கரவாதிகள் ஹெலிகாப்டரை குறிவைத்து துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென் அமெரிக்க நாடான கொலம்பியாவின் அதிபர் இவான்...