‘அதிதிக்கு சிறந்த எதிர்காலம் இருக்கிறது’: விருமன் பட விழாவில் கார்த்தி!
நடிகர் கார்த்தி நடித்துள்ள ‘விருமன்’ படத்தை முத்தையா இயக்கியுள்ளார். சூர்யாவின் 2டிஎன்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள இப்படத்தின் பாடல்கள், டிரெய்லர் வெளியீட்டு விழா மதுரையில் நடந்தது. இதில் சு.வெங்கடேசன் எம்.பி.,இயக்குநர்கள் பாரதிராஜா, ஷங்கர், நடிகர்கள் சூர்யா, கார்த்தி,...