மகாராஷ்டிராவில் மெல்ல மெல்ல அதிகரிக்கும் டெல்டா பிளஸ்
மகாராஷ்டிராவில் நேற்று ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவிற்கு 9,36,000 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் பாதிப்பு பாதிப்பு குறைந்து வருகிறது. நேற்று 5 ஆயிரத்து 787 பேருக்கு தொற்று உறுதி...