இலங்கை வந்த அணுசக்தி கப்பலின் உள்ளூர் முகவர் மீது சட்டநடவடிக்கை!
கதிரியக்கக் கொள்கலன்கள் இருப்பதை மறைத்து, ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு கப்பல் ஒன்று நுழைந்த விவகாரத்தில், கப்பலின் உள்ளூர் முகவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க அணுசக்தி ஒழுங்குபடுத்தல் நிறுவகம் முடிவு செய்துள்ளது. இது குறித்து நிறுவனத்திற்கு...