புரட்சி வாலிபனாக களமிறங்கும் அதர்வா!
தமிழ் சினிமாவில் இளம் கதாநாயகனாக வலம் வரும் அதர்வா, தற்போது புரட்சி வாலிபராக புதிய படத்தில் நடித்துள்ளார்.“குங்கும பூவும் கொஞ்சும் புறாவும், வானவராயன் வல்லவராயன்” படங்களை இயக்கிய ராஜமோகன் அடுத்தாக அட்ரஸ் என்னும் படத்தை...