பிறப்புச் சான்றிதழில் அடையாள அட்டை இலக்கம் இணைக்கும் புதிய திட்டம்
இலங்கை பெற்றோருக்குப் பிறந்த பிள்ளைகளுக்காக பதிவாளர் நாயகம் திணைக்களத்தினால் வழங்கப்படும் பிறப்புச் சான்றிதழில் ஆட்பதிவுத் திணைக்களத்தினால் வழங்கப்படும் தேசிய அடையாள அட்டை இலக்கத்தை உள்ளடக்கும் வேலைத்திட்டம் இன்று (1) ஆரம்பமானது. இரு துறைகளும் ஒன்லைன்...