லிங்குசாமி படத்தில் அஜித், விஜய் பட நடிகை ஒப்பந்தம்
லிங்குசாமி இயக்கத்தில் ராம் பொத்தினேனி நடிக்கும் புதிய படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் தயாராகி வருகிறது. தமிழில் கடந்த 2001-ம் ஆண்டு வெளியான ‘ஆனந்தம்’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் லிங்குசாமி....