அச்சுவேலி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு இடமாற்றம்!
அச்சுவேலி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமை பொலிஸ் பரிசோதகர் சுமுது பிரசன்னவுக்கு உடன் நடைமுறைக்கு வரும் வகையில் எம்பிலிப்பிட்டிய பொலிஸ் பிராந்தியத்துக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. அவர் மீது மக்கள் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வந்த முறைப்பாடுகளை...