ஆவரங்கால் வாகன விபத்தில் இளம் குடும்பஸ்தரின் மரணம்
ஆவரங்கால் பகுதியில் நேற்று (22) நிகழ்ந்த வாகன விபத்தில் இரு பிள்ளைகளின் தந்தையான 32 வயதுடைய இளம் குடும்பஸ்தர் பரிதாபமாக உயிரிழந்தார். உயிரிழந்தவராக அச்சுவேலி பகுதியைச் சேர்ந்த உதயநாதன் விதுஷன் அடையாளம் காணப்பட்டுள்ளார். இவ்விபத்தில்...