இரண்டு பெண்கள் திருமணம் செய்ய விரும்பிய வழக்கு: இந்திய பெண் விடுதலை; இலங்கைப் பெண் காப்பகத்தில்!
அக்கரைப்பற்றில் திருமணம் செய்து கொள்ள முயன்ற இரண்டு பெண்களும் இன்று நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டனர். இதில் இந்தியப் பெண் விடுவிக்கப்பட்டுள்ளார். அவரை நாட்டுக்கு அனுப்பி வைப்பதற்காக பெண்கள் அமைப்பொன்று பொறுப்பேற்றது. அக்கரைப்பற்றை சேர்ந்த பெண், சிறுவர்...