திருகோணமலை மாவட்ட மக்களுடன் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சந்திப்பு
நேற்றைய தினம் (21.12.2024) திருகோணமலை மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியினர் கடந்த பொதுத்தேர்தலில் தமக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் முகமாக சந்திப்பொன்றை மேற்கொண்டிருந்தனர். இதன் போது, அகில இலங்கை மக்கள்...