‘மூடர் கூடம்’ நவீன் இயக்கத்தில் 2 படங்கள்: ஸ்டூடியோ க்ரீன் அறிவிப்பு!
‘மூடர் கூடம்’ திரைப்படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் நவீனின் அடுத்த இரண்டு படங்களையும் ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கிறது. இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர், கதாசிரியர் எனப் பல பொறுப்புகளை ஏற்று ‘மூடர் கூடம்’...