மட்டக்களப்பில் வேலையற்ற பட்டதாரிகள் ஆர்ப்பாட்டம்
மட்டக்களப்பில் வேலையற்ற பட்டதாரிகள் அரச நியமனம் கோரி ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர். வேலையற்ற பட்டதாரிகள் அரச நியமனங்களை உறுதிப்படுத்தக் கோரி மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இன்று (07) கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மட்டக்களப்பு மாவட்ட...