விண்வெளிக்கு சுற்றுலா போக ரெடியா?ஒரு டிக்கெட் விலை ரூ.1 கோடி- அமெரிக்க நிறுவனம் அறிவிப்பு!
அமெரிக்க நிறுவனம் ஒன்று விண்வெளி சுற்றுலாவுக்கு டிக்கெட் விற்பனை செய்யத் துவங்கி உள்ளது. அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தைச் சேர்ந்த ‘ஸ்பேஸ் பெர்ஸ்பெக்டிவ்’ என்ற நிறுவனம் பிரமாண்ட பலுானில் மனிதர்களை விண்வெளிக்கு அழைத்துச் சென்று பூமியின்...