விஜய்க்கு ஜோடியாகும் ஹன்சிகா!
விஜய்க்கு ஜோடியாகும் ஹன்சிகா! விஜய் மில்டன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க ஹன்சிகாவை ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள். விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவிருக்கிறது. விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடிக்கும் ஹன்சிகா...