28.1 C
Jaffna
December 21, 2024
Pagetamil

Tag : வாள்வெட்டு

குற்றம்

ஒரு ஆட்டுக்காக அக்கப்போர்; ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்தும் ஆயுதம் இறக்குமதி: உருத்திரபுர குழுவை உள்ளுக்கு வரவிட்டு ‘அடித்த’ கோணாவில் குழு!

Pagetamil
“உள்ளுக்க வர விட்டு அடிக்கிறது“ என்ற வசனம் ஈழத் தமிழர்களிற்கு புதிதில்லை. யுத்த காலத்தில் அறிமுகமான இந்த வார்த்தை இப்பொழுதும் அன்றாட வாழ்க்கையில் சரளமாக உலாவுகிறது. சில தினங்களின் முன்னர் கிளிநொச்சியில், உருத்திரபுரம் கிராமத்து...
இலங்கை

கோண்டாவில் கொடூர வாள்வெட்டிற்கு காரணம் என்ன?: திடுக்கிட வைக்கும் காரணங்கள்!

Pagetamil
கோண்டாவிலில் கொலைவெறி தாக்குதல் நடத்திய ரௌடிகள் 3 பேர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். பதுங்கியிருந்தவர்களை யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிசார் நேற்று அள்ளிச் சென்று விட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இந்த கொடூர...
இலங்கை

நேற்று கோண்டாவில் வாள் வெட்டில் துண்டாடப்பட்ட இளைஞனின் கையை மீள பொருத்தினார் வைத்தியர் இளஞ்செழிய பல்லவன்!

Pagetamil
யாழ்ப்பாணத்தில் நேற்று வாள்வெட்டுக்குழுவின் தாக்குதலில் கை துண்டாடப்பட்ட இளைஞனின் கை, யாழ் போதனா வைத்தியசாலையில் மீள பொருத்தப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம், கோண்டாவில், செல்வபுரம் பகுதியிலுள்ள வீடியோ எடிட்டிங் செய்யுமிடத்திற்குள் நேற்றிரவு புகுந்த அடையாளம் தெரியாத ரௌடிகள்...
குற்றம் முக்கியச் செய்திகள்

கோண்டாவிலில் நடந்த திகில் சம்பவம்: வெட்டி வீழ்த்தப்பட்ட இளைஞர்கள்; தீமூட்டப்பட்ட வீடு: நடந்தது என்ன? (VIDEO)

Pagetamil
கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கோண்டாவிலில் நேற்று இரவு நடந்த வாள்வெட்டு சம்பவத்தில் 8 பேர் காயடைந்துள்ளனர். ஐந்து பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், ஒருவர் ஆபத்தான நிலையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று...
குற்றம்

26 வயது மனைவியில் சந்தேகம்: முல்லைத்தீவில் கணவன், மாமன் வெறிச்செயல்!

Pagetamil
முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு, மூங்கிலாற்று பகுதியில் இளம்பெண் மீது அவரது கணவரும், மாமனாரும் வாள்வெட்டு தாக்குதல் நடத்தியதில், 2 பேர் படுகாயமடைந்துள்ளனர். நேற்று முன்தினம் (29) இரவு இந்த சம்பவம் நடந்தது. 26 வயதுடைய...
குற்றம்

டிப்பர் வழிமறிக்கப்பட்டு வெட்டி வீழ்த்தப்பட்ட சாரதி: வவுனியாவில் நடுவீதியில் கொடூரம்!

Pagetamil
வவுனியா சோயா வீதிக்கு அண்மையில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தாண்டிக்குளம் பகுதியில் இருந்து வவுனியா நகர்நோக்கி பயணித்த டிப்பர் வாகனத்தை சோயா வீதிக்கு அண்மையில் வழிமறித்த...
குற்றம்

கண்ணுக்கு மிளகாய்த்தூள் வீசி வாள்வெட்டு முயற்சி: 3 ரௌடிகள் மடக்கிப்பிடிக்கப்பட்டு நையப்புடைப்பு!

Pagetamil
முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உண்ணாப்புலவு பகுதியில் வாள்கள் பொல்லுகளுடன் தாக்குதல் நடத்த வந்த மூன்று ரௌடிகள் வசமாக மாட்டிக் கொண்டனர். உண்ணாப்புலவு பகுதியில் வசிக்கும் நபர் ஒருவர் மீது வாள்கள் பொல்லுகளுடன்...
குற்றம்

வவுனியாவில் வாள்வெட்டில் ஈடுபட்ட இருவர் கைது!

Pagetamil
வவுனியா திருநாவற்குளம் பகுதியில் வாள்வெட்டில் ஈடுபட்டிருந்த இருவர் வவுனியா பொலிசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கடந்த நான்காம் திகதி மதுபோதையில் இருந்த இளைஞர் குழு ஒன்று இளைஞர் ஒருவரை கண்மூடித்தனமாக கோடரியால் தாக்கியதில் அவர் படுகாயமடைந்திருந்தார். எனினும்...
குற்றம்

சாவகச்சேரியில் கொடுத்த கடனை திருப்பிக் கேட்டவருக்கு வாள்வெட்டு!

Pagetamil
சாவகச்சேரி அல்லாரை பகுதியில் நேற்று இடம்பெற்ற வாள்வெட்டில் ஒருவர் காயமடைந்து, சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மீசாலை கிழக்கை சேர்ந்த 40 வயதான ஒருவரே காயமடைந்துள்ளார். கொடுத்த கடனை திருப்பிக் கேட்ட போது இந்த...
குற்றம்

UPDATE: புத்தூரில் ஒருவர் வெட்டிக்கொலை!

Pagetamil
யாழ்ப்பாணம் – புத்தூர் வீரவாணி வாதரவத்தை பகுதியில் தனிமையில் வசித்த ஆண் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் இன்று அதிகாலை 1 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்துள்ள பொலிஸார் உயிரிழந்தவர்...