ஆலய வாளை வாயில் வைத்து ரிக்ரொக் காணொளி வெளியிட்ட யாழ் இளைஞன் கைது!
வாயில் வாள் ஒன்றினை வைத்து ரிக் ரொக் காணொளி செய்து சமூக ஊடகங்களில் பதிவிட்ட இளைஞனை கோப்பாய் பொலிஸார் கைது செய்துள்ளனர். உரும்பிராய் சிவகுல வீதியைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞனே இன்று கைது...