மீண்டும் கூட்டமைப்பிற்கு கழுத்தறுப்பு: ‘ரணில் பாணியில்’ வல்வெட்டித்துறை நகரசபைக்கு புதிய தவிசாளர்!
நாடாளுமன்றத்தில் ஒரேயொரு தேசியப்பட்டியல் ஆசனத்துடன் நுழைந்து, நாட்டின் ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றதை போல, வல்வெட்டித்துறை நகரசபையின் புதிய தவிசாளராக ஒரேயொரு போனஸ் ஆசனத்துடன் தெரிவாகிய ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியின் இராமச்சந்திரன் சுரேன் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். தமிழ்...