பெண்களைத் தாக்கும் நரம்பியல் நோய்களும் அவற்றிற்கான அறிகுறிகளும்
ஒற்றைத்தலைவலி தலையின் ஒரு பக்கத்தில் மட்டும் வலியை ஏற்படுத்தும் இந்த நோய் பரம்பரை வழியாக உண்டாகலாம். தூக்கமின்மையால் அவதிப்படுபவர்களுக்கு ஒற்றைத்தலைவலி பிரச்சனை உண்டாகும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. அதிக சிந்தனை மற்றும் போதுமான இடைவெளியில்...