பசில் ராஜபக்ஷவின் பாராளுமன்ற வருகையை முன்னிட்டு வரவேற்பு பதாதைகள்!
பசில் ராஜபக்ஷவின் பாராளுமன்ற வருகையை முன்னிட்டும் நிதியமைச்சராக அவர் பதவிப்பிரமாணம் செய்ததை வரவேற்றும் அம்பாறை மாவட்டத்தின் கல்முனையின் பல்வேறு பகுதிகளில் வரவேற்பு பதாதைகள் தொங்கவிடப்பட்டுள்ளன. இன்று(8) ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேசிய அமைப்பாளரும் முன்னாள்...