மூன்று இலட்சம் பேர் வெளிநாடுகளுக்கு இடம்பெயர்வு
2024ஆம் ஆண்டில் வெளிநாடு சென்ற இலங்கையர்களின் எண்ணிக்கை மூன்று இலட்சத்தை தாண்டியுள்ளது. கடந்த 13ஆம் திகதி நிலவரப்படி, குறித்த எண்ணிக்கை 300,162 ஆக கணக்கிடப்பட்டுள்ளது. கடந்த 10 வருட காலப்பகுதியில், 2022ஆம் ஆண்டில் 310,948...