இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் கைது
இந்தியாவின் தமிழ்நாடு மாநிலம் காரைக்கால் பகுதியைச் சேர்ந்த 10 இந்திய மீனவர்கள், இன்று அதிகாலை காரைநகர் கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்ததாகக் கூறப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் இலங்கையின் கடல்...