மீலாத்-உன்-நபி தினம் இன்று!
முஹம்மது நபியின் பிறந்தநாளை முன்னிட்டு உலக முஸ்லிம்களால் மீலாத்-உன்-நபி அல்லது ஈத்-இ-மிலாத் இன்று நினைவுகூரப்படுகிறது. முஹம்மது நபி (ஸல்) அவர்களின் பிறந்தநாளைக் கொண்டாடும் உலக முஸ்லிம்கள் அனைவருக்கும் தமிழ் பக்கமும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது....