மஹரகம புற்றுநோய் வைத்தியசாலையில் தாதியர்களை அறைக்குள் பூட்டி வைத்த கதிரியக்க நிபுணர் கைது!
மஹரகம அபேக்ஷா புற்றுநோய் வைத்தியசாலையில் இரண்டு தாதியர்களை கதிரியக்க அறைக்குள் வைத்து பூட்டிய சம்பவம் தொடர்பில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக மஹரமக பொலிஸில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளதாகவும், சம்பவம் தொடர்பாக இதுவரை கதிரியக்க...