இந்திய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவு
இந்திய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் நேற்று காலமானார். அவருக்கு வயது 92. இந்தியாவின் 14வது பிரதமராக பதவி வகித்த மன்மோகன்சிங் கடந்த 1932 செப்.26இல் மேற்கு பஞ்சாபில் (தற்போது பாகிஸ்தானில் உள்ளது) பிறந்தவர்....