மன்னார் வளைகுடாவில் கைது செய்யப்பட்ட 8 இந்திய மீனவர்கள் விளக்கமறியலில்
மன்னார் வளைகுடா கடற்பரப்பில் இன்றைய தினம் (12.01.2025) கைது செய்யப்பட்ட எட்டு இந்திய மீனவர்கள், ஜனவரி 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். கடல்வழி சட்டங்களை மீறி இலங்கை கடற்பரப்புக்குள் நுழைந்ததாகக் கூறப்படும்...