பூவை முகர்ந்ததால் போதையான பாடகி… அடுத்து நடந்தது என்ன?
பூ என்றால் மனம் நிறைந்தது. ஆனால் எல்லா பூக்களின் மனமும் சரியான மனம் அல்ல. சில பூக்கள் உங்களுக்கு தீங்கு விளைவிக்கும் மனத்தை கொண்டது. இப்படி தீங்கு ஏற்படுத்தும் மலர்களில் ஒன்று டெவில்ஸ் ப்ரீத்...