நாங்களும் கட்டுவோம்! எங்களுக்கும் சேலை கட்ட தெரியும்;சேலை கட்டிய இளைஞரின் புகைப்படம் வைரல்!
கொல்கத்தாவை சேர்ந்த இளைஞர் ஒருவர், பெண்கள் போல சேலை கட்டிக் கொண்டு, மேக்கப், லிப்ஸ்டிக் சகிதம் அணிந்து போட்டோவுக்கு கொடுத்த போஸ், சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. ஆணுக்கு பெண் எந்த விதத்திலும்...