பிரபல தவில் வித்துவான் மகன் உயிரிழப்பு
வடமராட்சி வல்லை பகுதியில் நேற்றிரவு இரவு 7.30 மணியளவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாண நகர பகுதியில் இருந்து பருத்தித்துறைய நோக்கி மோட்டார் சைக்கிளில் வேகமாக பயணித்த...