இலங்கையின் மூத்த பாடகர் காலமானார்.
இலங்கையின் மூத்த பாடகர் பிரிய சூரியசேன (Priya Suriyasena) இன்று (24.12.2024) அதிகாலை சிகிச்சை பெற்றிருந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தனது 80வது வயதில் காலமானார். அவரது இறுதிச் சடங்குகள் குறித்த கூடுதல்...