’18 வயதில் கண்ட கனவு, நனவாகி உள்ளது’:பிரியா பவானி சங்கர்
தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவர் பிரியா பவானி சங்கர். செய்தி வாசிப்பாளராக வாழ்க்கையை தொடங்கிய அவர், சீரியல் மூலம் பிரபலமாகி தமிழ் சினிமாவுக்குள் என்ட்ரி கொடுத்தார். ‘மேயாத மான்’ தொடங்கி ‘கடைக்குட்டி சிங்கம்’,...