என்னடி முனியம்மா உன் கண்ணுல மைய்யி பாடல் மூலம் பிரபலமான பாடகரும், நடிகருமான டிகேஎஸ் நடராஜன்!
என்னடி முனியம்மா உன் கண்ணுல மைய்யி பாடல் மூலம் பிரபலமானவர் பாடகரான டிகேஎஸ் நடராஜன். அவர் பாடல்கள் பாடியதுடன் படங்களில் சிறு, சிறு கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார். டிகேஎஸ் கலைக்குழுவில் சேர்ந்து நாடகங்களில் நடித்து வந்தார்....