‘பிரபாகரனுக்கு முதலாவது பாடம் படிப்பித்தவர் உங்கள் தந்தையே’: பாடகி யொஹானிக்கு சரத் பொன்சேகா பாராட்டு!
சிங்கள பாடகி யொஹானி டி சில்வாவின் தந்தை பிரசன்ன சில்வா, மாவிலாற்றை கைப்பற்றி பிரபாகரனிற்கு முதலாவது பாடத்தை கற்பித்ததாக முன்னாள் இராணுவத்தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். “மெனிக்கே மகே ஹித்தே” என்ற...