‘ஆகாஷ் வாணி’ வெப் தொடரில் பிக்பாஸ் பிரபலம்..
கொரோனா, லாக்டவுன் உள்ளிட்ட காரணங்களால் ஓ.டி.டிகளுக்கும், இணைய தொடர்களுக்கும் மவுசு கூடி வருகிறது. திரையுலக பிரபலங்களும் இணைய தொடர் எனப்படும் வெப் சீரிஸில் நடிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் பிக்பாஸ் மூலம்...