பிரியந்த குமாரவின் உடல் எச்சங்கள் தாங்கிய பேழை வீட்டிற்கு கொண்டு வரப்பட்டது!
பாகிஸ்தானின் சியால்கோட் நகரில் அடிப்படைவாதிகளால் கொடூரமாக தாக்கப்பட்டு கொல்லப்பட்ட பிரியந்த குமார தியவதனவின் உடல் எச்சங்களை தாங்கிய பேழை இன்று அதிகாலை 3.00 மணியளவில் அவரது வீட்டிற்கு கொண்டு வரப்பட்டது. பாகிஸ்தானின் சியால்கோட்டில் உள்ள...