மாணவர் போராட்ட எதிரொலி: யாழ் பல்கலைகழக கல்விசார் செயற்பாடுகள் இடைநிறுத்தம்!
யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தின் கல்விசார் நடவடிக்கைகள் அனைத்தும் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளது. அத்துடன், விடுதிகளில் தங்கியுள்ள மாணவர்களை வீடுகளை வீடு செல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. யாழ்ப்பாண பல்கலைகழக சிங்கள மாணவர்கள் இன்று போராட்டத்தை நடத்தியதையடுத்து...