இலக்கியத்துக்கான நோபல் பரிசை வென்றார் நோர்வே எழுத்தாளர் ஜோன் ஃபோஸ்
2023 ஆம் ஆண்டுக்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசு நோர்வே எழுத்தாளர் ஜோன் ஃபோஸ்ஸுக்கு வழங்கப்பட்டுள்ளது. “சொல்ல முடியாதவற்றிற்கு குரல் கொடுக்கும் அவரது புதுமையான நாடகங்கள் மற்றும் உரைநடைகளுக்காக” நோபல் பரிசு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது....