‘பழிவாங்கும் முகம் அழகானது’:‘பொன்னியின் செல்வன்’ நந்தினி போஸ்டர் வெளியானது!
‘பொன்னியின் செல்வன்’ படத்தின் ஆதித்த கரிகாலன் மற்றும் வந்தியத்தேவன் ஆகிய இரண்டு கதாபாத்திரங்களின் தோற்றங்கள் வெளியான நிலையில், தற்போது பழுவூர் ராணி நந்தினி கதாபாத்திரத்தின் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் படம்...