நகங்களை வலிமையாக்க தேவையான உணவுகள்!
நகங்கள் உள்ளுறுப்புகளின் ஆரோக்கியத்தை பிரதிபலிக்கும் தன்மை கொண்டவை. அதனால் ஆரோக்கியமான உணவு வகைகளை தேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டும். கை, கால் விரல் நகங்களை அழகுப்படுத்திக்கொள்ள நிறைய பேர் ஆர்வம் காட்டுகிறார்கள். அவை அழகாக இருப்பதை...