ஜனாதிபதி மாளிகையில் மீட்கப்பட்ட பணம்: மேல் மாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபரின் தொலைபேசி பதிவுகளை ஒப்படைக்க உத்தரவு!
ஜனாதிபதி மாளிகையில் போராட்டக்காரர்களால் ஒப்படைக்கப்பட்ட பணம், பொது பாதுகாப்பு அமைச்சரிடம் ஒப்படைக்கப்படும் என கூறப்பட்டதாக தெரிவிக்கப்படும் சம்பவம் பற்றி விசாரிப்பதற்காக, மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் தொலைபேசி...