கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வருவதால், கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக திருப்பதி அறிவிப்பு!
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசன டிக்கெட் முன்பதிவு செய்தவர்கள் வேறு தேதியை மாற்றிக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது திருப்பதி, அதன் சுற்றுப்புற பகுதிகளில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாகப் பரவி வருவதால், அதனை...