திருகோணமலை எண்ணெய் தாங்கி வளாக ஒப்பந்தத்திற்கு எதிராக நீதிமன்றத்தை நாடும் குணவன்ச தேரர்!
திருகோணமலை எண்ணெய் தாங்கி வளாகம் தொடர்பில் மேற்கொள்ளப்படவுள்ள ஒப்பந்தம் தொடர்பில் நீதிமன்றத்தை நாடவுள்ளதாக எல்லே குணவன்ச தேரர் தெரிவித்துள்ளார். இந்த உடன்படிக்கை நாட்டுக்கு பாதகமானது எனவும், எனவே பல தரப்புக்கள் நீதிமன்ற தலையீட்டை நாடுவதற்கு...