விடுதலைப் புலிகளின் அம்பாறை மாவட்ட தளபதி ராம் விடுதலை!
கடந்த 2009 ம் ஆண்டு கைது செய்யப்பட்டு புனர்வாழ்வு பெற்று விடுதலை செய்யப்பட்டிருந்த முன்னாள் விடுதலைப் புலிகளின் அம்பாறை மாவட்ட கட்டளைத் தளபதி ராம் மீண்டும் 2015 ம் ஆண்டு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ்...