தர்மபுரம் வைத்தியசாலைக்குள் கோழிகளை எறிந்த பெண்!
கிளிநொச்சி தர்மபுரம் பிரதேச வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவுக்கு இறந்த கோழிகளுடன் சென்ற வைத்தியசாலை அருகில் வசிக்கின்ற பெண் ஒருவர் இறந்த நிலையில் தான் கொண்டு சென்ற நான்கு கோழிகளை வெளிநோயாளர் பிரிவிற்குள் எறிந்து விட்டுச்...