2வது டெஸ்டிலும் இந்தியா படுதோல்வி: தொடரைக் கைப்பற்றியது நியூஸிலாந்து!
நியூஸிலாந்துக்கு எதிரான 2 வது டெஸ்ட் போட்டியில் 113 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி படுதோல்வியை தழுவியது. இதன்மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் நியூஸிலாந்து கைப்பற்றியுள்ளது. இந்தியாவில்...