சீனாவுக்கு விஜயம் செய்யவுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கின் அழைப்பின் பேரில் எதிர்வரும் 14ம் திகதி முதல் 17ம் திகதி வரை சீனாவுக்கு அதிகாரப்பூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார் என்று வெளியுறவு அமைச்சு அறிவித்துள்ளது. இந்த...