ஸ்மார்ட் டி.வி. மாடல்களை அறிமுகம் செய்த சியோமி
சியோமி நிறுவனம் இந்தியாவில் புதிய எம்.ஐ. டி.வி. 5எக்ஸ் ஸ்மார்ட் டி.வி. மாடல்களை அறிமுகம் செய்தது. புதிய ஸ்மார்ட் டி.வி. சீரிஸ் 43-இன்ச், 50-இன்ச் மற்றும் 55-இன்ச் அளவுகளில் கிடைக்கின்றன. மூன்று மாடல்களிலும் 4கே...