போராட்டக்காரர்களை விளக்கமறியலில் வைக்க நீதிபதிகளிற்கு அழுத்தமா?: சட்டத்தரணிகள் சங்கம், ஜேவிபி எதிர்ப்பு!
நீதிமன்ற அதிகாரிகளுடன் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் மாநாடு தொடர்பில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், பிரதம நீதியரசர் மற்றும் நீதிச்சேவை ஆணைக்குழுவின் இரண்டு நீதிபதிகளுக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளது. அந்த மாநாட்டில் கலந்துரையாடப்பட்டதாகக் கூறப்படும், ஊடகங்களில் வௌியான சில...