கைதடி கிணற்றில் மீட்கப்பட்ட சிசு: கள்ளக்காதலால் விபரீதம்… சகோதரியுடன் சிக்கியது எப்படி?
கைதடி, மூத்தியாவத்தை பகுதியில் பிறந்த சிசுவை கிணற்றில் வீசிக் கொன்ற சம்பவத்துடன் தொடர்புடைய 2 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சிசுவை பிரசவித்த பெண், சகோதரி ஆகியோரே சாவகச்சேரி பொலிசாரால் கைது செய்யப்பட்டனர். அவர்களது தாயாரும்...